Welcome To SSR Kalyana Yogam

Happy Stories

“அன்புடையீர் வணக்கம்” வரன் பார்த்துக் கொண்டிருக்கிறீர்களா…!!! தொடர்ந்து புரோக்கர்களுக்கு பணம் கொடுத்து சலித்து போய் இருக்கிறீர்களா…!!! பொருத்தம் இருக்கிறதோ, இல்லையோ ஜாதகம் மட்டும் வருகிறதா…!!! இன்று நாளை என உங்கள் திருமணம் தள்ளிப் போய்க் கொண்டிருக்கிறது… மேட்ரிமோனியில் பணம் கட்டிக் காத்துக் கொண்டிருக்கிறீர்களா …!!! திதி பொருத்தம், நட்சத்திர பொருத்தம், யோகப் பொருத்தம் மற்றும் கட்டடப் பொருத்தம் உட்பட இல்லற வாழ்க்கையில் நிம்மதியாக வாழ்வதற்கு தேவையான பொருத்தங்கள் அனைத்தும் சரிபார்த்த பின் ஜாதகம் உங்களை வந்தடையும்…!!! உங்கள் தகுதிக்கேற்ப வரன் மட்டும் உங்களை வந்தடையும்… ஒவ்வொரு முறை ஜாதகம் கொடுக்கும் போதும் உங்களிடம் பணம் கேட்க மாட்டோம். உங்கள் வீட்டிற்கு வந்து வரன்களின் உண்மையான நிலையை மட்டும் வெப்சைட்டில் பதிவு செய்வோம்… ஜாதக ரீதியாக, குண நலன்கள் ரீதியாக, அந்தஸ்து ரீதியாக, கல்வி ரீதியாக, தொழில் ரீதியாக அனைத்தும் சரிபார்த்த பின்பு தான் ஜாதகம் உங்களை வந்தடையும்… ஒரு முறை பதிவு செய்தால் மட்டும் போதும், அதிகபட்சம் 180 நாட்களுக்குள் உங்களது பொருத்தமான வரனை தேடிப்பிடித்து திருமணத்தை முடித்துக் காட்டுவோம்… எக்காரணம் கொண்டும் உங்களது தகவல்கள் ரகசியம் பார்க்கப்படும்… முதல் மனம் மற்றும் மறுமணம் தேவைப்படுவோர் அணுகவும்…